வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா

உம்மைத் தவிர உம்மைத் தவிர‌

 

1.

உம் பாதம் பணிந்து நான்

உம்மையே தழுவினேன்  – வேறு

 

2.

இருள் நீக்கும் வெளிச்சமே

எனை காக்கும் தெய்வமே    – வேறு

 

3.

மனம் இரங்கினீரே

மறுவாழ்வு தந்தீரே     – வேறு

 

4.

சுகம் தந்தீரையா

பெலன் தந்தீரயா    – வேறு

 

5.

இரக்கத்தின் சிகரமே

இதயத்தின் தீபமே      – வேறு

 

6.

செய்த நன்மை நினைத்து

துதித்துப் பாடி மகிழ்வேன்  – வேறு



veru oru aasai illa iyesu rajaா

ummaith dhavira ummaith dhavira‌

 

1.

um badham paninththu nan

ummaiye dhazuvinen  – veru

 

2.

irul nikkum velischame

enai kakkum theyvame    – veru

 

3.

manam irangkinire

maruvazvu dhanththire     – veru

 

4.

sukam dhanththiraiya

belan dhanththiraya    – veru

 

5.

irakkaththin sikarame

idhayaththin thipame      – veru

 

6.

seydha nanmai ninaiththu

thuthiththub badi makizven  – veru